அறையின் நீள – அகலம் ( மனையடி )

You may also like...

35 Responses

 1. சுரேசு says:

  எனக்கு ஒரு ஐயம். அறையின் நிள அகல அளவுகள் என்பன அறையின் சுவரின் அளவையும் உள்ளடக்கியதா? இல்லையேல் சுவரை தவிர்த்த அறையின் உள் அளவுகளா?

  • அறையின் நீள, அகலம் என்றால் சுவரின் (தவிர்த்து) உள் அளவுகள் தான்..

   • Suresg says:

    மதிப்பிற்குரியவரே வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துள்ளோம். மனையின் அளவு வடக்கிலும் தெற்கிலும் 38அடி கிழக்கிழும் மேற்கிலும் 16 அடி. மேற்கில் 12 அடி தெரு. ஒரு அடுப்படி வரவேற்பு அறை மற்றும் படுக்கையறையுடன் கூடிய வீட்டினை எவ்வாறு சிறப்புடன் எழுப்பலாம்?

   • Suresh says:

    மதிப்பிற்குரியவரே வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துள்ளோம். மனையின் அளவு வடக்கிலும் தெற்கிலும் 38அடி கிழக்கிழும் மேற்கிலும் 16 அடி. மேற்கில் 12 அடி தெரு. ஒரு அடுப்படி வரவேற்பு அறை மற்றும் படுக்கையறையுடன் கூடிய வீட்டினை எவ்வாறு சிறப்புடன் எழுப்பலாம்?

    • வணக்கம். உங்கள் இல்லம் மேற்க்கு நோக்கி அமைவதாக கருதுகிறேன். உங்கள் வீட்டின் குடும்பத்தலைவர் அல்லது முதல் குழந்தையின் ஜாதகத்தை கணித்து முகப்பு நிலையை அமைத்துகொள்ளுங்கள். அக்னிமூலையில் (தென்கிழக்கு) சமையலறையையும், கன்னிமூலையில் (தென்மேற்க்கு) படுக்கையறையையும், பூஜையறை அமைக்க நேர்ந்தால் வடகிழக்கிலும் அமைத்து வாழ்வில் எல்ல வளமும் பெற்று வாழலாம்…

     • Suresh says:

      ஐயா தங்களின் பதில் பதிவிற்கு மிக்க நன்றிகள். எங்களின் வீட்டு மனை மேற்கினை நோக்கியதே. மனையின் அளவு 38 அடி நீளம் 16 அடி அகலம். பெரும்பான்மையான மனையடி நூல்களில் 38 அடி மனையைப் பற்றி சிறப்பாக குறிப்பிடவில்லை. ஆனால் எங்கள் மனையின் நீளம் 38 அடி ஆகும். 38 அடியில் நாங்கள் புதிய வீட்டினை எழுப்பலாமா? அல்லது எப்படி அமைக்கலாம்? வீடிற்கு ஏற்ற நிலை மற்றும் கதவின் அளவுகள் என்ன? தங்களின் நான் எவ்வாரு அனுகுவது?

 2. selvam24 says:

  ஐயா..எனது வீட்டு மனை..19.5அடிஅகலமுள்ளது..17ஆக குறைக்கமுடியவில்லை..இதனால் வாஸ்து குறைபாடு வருமா?? சரியாக 20 அடி என்று தான் இருத்தல் வேண்டுமா??

  • வணக்கம். மனையின் அளவு தெளிவாக குறிப்பிடுங்கள்… ஒரு அளவு 19.5 அடி மற்றோரு அளவு குறிப்பிடவில்லை… 17 அடியை அமைக்க முயற்சி செய்யுங்கள்… நன்றி.

 3. Ganesan says:

  ஐயா மேற்கு மனை அளவு அமைக்கவேண்டும் ரூம் அளவு ?
  மேற்கு தெ வ 37.5அடி
  கிழக்கு தெ வ 40.5அடி
  வடக்கு கி மே 50 அடி
  தெற்க்கு கி மே 50 அடி

  • Admin says:

   உங்களது அளவுகளை கவணித்தேன். நீங்கள் அருகில் உள்ள பொறியாளரை சந்த்தித்து வாஸ்து முறைப்படி வரைபடம் தயார் செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லை என்றால் தபால் மூலமாக தொடர்புகொள்ளவும்.

 4. Ganesan says:

  ஐயா
  வடக்கு பார்த்து வீடு அமைக்கவேண்டும் ரூம் அளவு ? 2 பெட்ரூம் 1ஹால் 1கிச்சன் 1டையினிங் பேபோர்டிகோ பாத்ரூம் (1000சதுரஅடியில்) வேண்டும்
  மேற்கு பார்த்த மனையின் அளவுகள்
  மேற்கு தெ வ 37.5அடி
  கிழக்கு தெ வ 40.5அடி
  வடக்கு கி மே 50 அடி
  தெற்க்கு கி மே 50 அடி

  • Admin says:

   உங்களது அளவுகளை கவணித்தேன். நீங்கள் அருகில் உள்ள பொறியாளரை சந்த்தித்து வாஸ்து முறைப்படி வரைபடம் தயார் செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லை என்றால் தபால் மூலமாக தொடர்புகொள்ளவும்.

 5. கா.காளிராஜா says:

  ஐயா எனது வீடு 17/17அடி கட்்டி உள்்ளேன்் சரியா

 6. வருண் says:

  ,வீட்டின் உள்ளளவில் ஏணிப்படி அளவு சேருமா

  • Admin says:

   கண்டிப்பாக மாடிப்படியை கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும்.

 7. கார்த்திக் says:

  ஐயா வணக்கம் எங்கள் வீடு வடமேற்கு பகுதியில் கழிவு அறை உள்ளது ஆனால் தென் மேற்க்கை காட்டிலும் 5அடி தல்லி இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்

  • Admin says:

   உங்களது இடத்தில் வடமேற்க்கு பகுதியில் கழிவறை இருப்பது சிறப்புதான்.

 8. பாபு says:

  நான புதியதாக ஒரு வீட்டு மனை வாங்க உள்ளேன்
  மனை விவரம் வடக்கு – தெற்கு ( கிழக்கு பக்கம் 30அடி சாலை) 36அடி
  வடக்கு-தெற்கு (மேற்கு பக்கம்) – 28.6அடி
  கிழக்கு-மேற்கு – 60அடி மொத்தம் 1938 ச.அடி பரப்பளவு இதனை நான் வாங்கலாமா? அப்படி வாங்கினால், வீடு 22 x37அடி பரப்பளவில் கட்டலாமா? என் பெயர் பாபு, மனைவி: மஞ்சுளா, மகன்:

 9. பாபு says:

  நான புதியதாக ஒரு வீட்டு மனை வாங்க உள்ளேன்
  மனை விவரம் வடக்கு – தெற்கு ( கிழக்கு பக்கம் 30அடி சாலை) 36அடி
  வடக்கு-தெற்கு (மேற்கு பக்கம்) – 28.6அடி
  கிழக்கு-மேற்கு – 60அடி மொத்தம் 1938 ச.அடி பரப்பளவு இதனை நான் வாங்கலாமா? அப்படி வாங்கினால், வீடு 22 x37அடி பரப்பளவில் கட்டலாமா? என் பெயர் பாபு, மனைவி: மஞ்சுளா, மகன்:யஷ்வந்த்,மகள்: மதுமிதா யார் பெயருக்கு வளமாக வாழ்க்கை அமையும்.பதில் அனுப்பவும்.

  • Admin says:

   வாழ்த்துக்கள். 22 அடிக்கு 37 அடி சிறப்பு… அதே நேரத்தில் உங்கள் முதல் குழந்தையின் சாதகத்தை கணித்து முகப்பு அமைக்கவும்.

 10. Vadivelu says:

  ஜயா எனது தொழிற்கூடம் 11 அடி அகலமும் 21 1/2 அடி நீளமும் உள்ளது இது எனக்கு மேன்மை தருமா அல்லது எதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா

 11. C.GANESAMOORTHY says:

  ஐயா, நான் எனது ஊரில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் எனது வீடானது தெற்கு வடக்காக 33’ அடி யும்(வெளிப்புறமாக) கிழக்கு மேற்க்காக 34’-3’’ அடியாகவும் (வெளிப்புறமாக படிக்கட்டும் சேர்த்து) அமைத்துள்ளோம் வீட்டின் வாசல் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது, வீட்டின் உள்புறம் இரண்டு படுக்கை அறைகள் 11’x10’ எனவும் குளியலறை/கழிப்பறை இரண்டும் 4’x10’ எனவும் ஹால் 11’x16’ எனவும் பூஜையறை 6’x8’ சமையலறை 11’x11’ எனவும் அமைந்துள்ளது இது சரியான வாஸ்துப்படி அமைந்துள்ளதா தயவுகூர்ந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா.

  • Admin says:

   வீட்டின் உள் அளவுகள் மிக சரியாக உள்ளது… ஆனால் கிழக்கு மேற்காக 34’3″ என்பது சில சங்கடங்களை சந்திக்கவேண்டிருக்கும்.

 12. thirumalai kumar says:

  15’6″ என்பது 16′ யின் வாஸ்தில் சேறுமா ஐயா?

  • Admin says:

   16 அடியில் அமைக்க முயற்சி செய்யுங்கள். 15’6″ மேல் வைத்துகட்டலாம்.

 13. அய்யா நான் கட்டி முடியாது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறேன்.. வடக்கு நோக்கி 15×50 இடம் இதில் மூன்று அங்குளம் இடம் விட்டு 14.1/2 ×50 தளம் ஒட்டி வீடு.. இதில் வலது புறம் பின்புறம் செல்ல மூன்று அடிமை சந்து விட்டு இருக்கிறது. சரிதானா..

  • Admin says:

   வடக்கு நோக்கிய வீடு நன்மையே… வடக்கு பகுதியின் நீளமும், கிழக்கு பகுதியின் நீளமும் தனித்தனியே குறிப்பிடவில்லை…

 14. மணி says:

  வணக்கம்.
  தண்ணீர் டேங் தென் மேற்கிலும், போர்வெல் வடகிழக்கிலும் பொதுவாக அமைப்பது சிறப்பு. ஆனால் இந்த இடங்கள் சரிவராத நேரங்களில் இவற்றை எந்த மூலைகளில் மாற்றி அமைக்கலாம்.
  விடை தாருங்கள்.
  நன்றி…

 15. சதீஷ் says:

  ஐயா நாங்கள் புதிதாக வீடு கட்ட வேண்டும்
  தெற்கு 35 அடி வடக்கு 22 அடி இந்த அலவு சரியானத.

  • Admin says:

   நல்ல முறையில் கட்டலாம். 35 அடி செல்வ செழிப்பு உண்டு, 22 அடி சுய கெளரவம் பெருகும்.

 16. Bala says:

  மனக்கிலேசம் என்றல் என்ன அர்த்தம்

error: Content is protected !!