வாஸ்து சாஸ்திரம்

0
791

மனிதன் வசிக்கும் இப்பூமியானது கதிரவனின் ஒளிக்கதிர்களால் வலிமை பெறுகின்றது.  புவி படைப்புகள் அனைத்திற்கும் மூலம் சூரியன்”.  இந்த சூரியனை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட சாஸ்திரமே “வாஸ்து சாஸ்திரம்”.

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையிலேயே அனைத்தும் நடக்கின்றன! என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர் நெருப்பு, கொள்ளூம் அமைப்பே ”வாஸ்து சாஸ்திரம்’’.
‘’சாஸ்திரம்’’ என்பது நம் முன்னோர்கள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட உள்ளத்தில் உருவான நல்ல கருத்துக்கள் மற்றவர்கள் பயன் பெறுவதற்காக அவைகளை சூத்திரங்களாக மாற்றி விதிகளை ஏற்படுத்தி நமக்கு கொடுத்துள்ளதேயாகும். எனவே நாம் இவைகளை புரிந்து கொண்டு, அனுபவமே சாஸ்திரமாகின்றது என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ‘’வெற்றீ நிச்சயம்.’’

Advertisements

Leave a Reply