வீட்டு மனை (பூமி) தலம் தேர்ந்தெடுப்பது எவ்வாறு?


இன்றைய சமுதாயத்தில் நாகரீக வளர்ச்சி வேகத்தில் ஜன நெருக்கடியில் பலவிதங்களில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. நாம் அவ்விதம் வீடு கட்டுவதற்குடைய மனையை தேர்நதெடுப்பது எவ்வாறு என்று குறிப்பிட்டுள்ளேன். 90% சரியான மனையையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் கிடைத்த மனையை சதுரமாகவோ, அல்லது செவ்வகமாகவோ மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இதைப் போன்று பலதரப்பட்ட வடிவம் உடைய அனைத்தும் தவறான மனைகளே ஆகும். இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டிய மனைகள்.

வாங்கக் கூடிய மனைகள்:
1. சதுர மனை : நான்கு புறமும் சரியாக அமைந்த சதுரமனை, மூலைகளிலும் 90° சரியாக இருக்க வேண்டும்.
2. நீர் சதுரமனை : இரண்டுபுறம் ஒர் அளவும் மற்ற இரண்டுபுறம்
சமமாக அமைந்த நீண்ட அமைப்புடைய மனை நான்கு மூலைகளிலும் 90° சரியாக இருக்க வேண்டும் அகலத்தை விட நீளப்பகுதி இரண்டு மடங்கு மேல் இருக்ககூடாது.
3. வடக்கு வளர்ந்த மனை : மனையின் வடக்குப்பகுதி வடக்கு நோக்கி வளர்ந்துருக்கும் வடமேற்கு பகுதியில் above 90° இருக்கும்.
4. கிழக்கு வளர்ந்த மனை : கிழக்குப் பகுதி கிழக்கு நோக்கி சற்று
வளந்திருக்கும் தென்கிழக்குப்பகுதி above 90° இருக்கும்.
5. வடமேற்கு வளர்ந்த மனை : மனையின் வட மேற்க்குப் பகுதி
மேற்கு நோக்கி வளர்ந்த அமைப்புடைய மனை தென் மேற்குப்பகுதி above 90° இருக்கும். வாஸ்து அமைப்பை சரிசெய்து வீடு கட்டுக் கொள்ள வேண்டியமனை.
6. தென்கிழக்கு வளர்ந்த மனை : மனையின் தென்கிழக்குப் பகுதி
தெற்கு புறத்தில் வளர்ந்திருக்கும் அமைப்பு உடைய மனை தென்மேற்கு பகுதி above 90° இருக்கும் வாஸ்து அமைப்பை சரிசெய்து வீடு கட்டிக் கொள்ள வேண்டும்.
7. வடகிழக்கில் கிழக்கு வளர்ந்த மனை : மனையின் வடகிழக்கும்
பகுதியைப் பாருங்கள் ஒர் Box போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கின்றது. சரிசெய்து வீடுகட்டிக் கொள்ள வேண்டியமனை.
8. வடகிழக்கும் வடக்கு வளர்ந்தமனை : வடகிழக்குப் பகுதியில்
வடக்கு வளர்ந்த மனை வாஸ்து சரிசெய்து வீடுகட்டப்பட வேண்டியமனை.
9. வடமேற்கு வளர்ந்தமனை : வடமேற்குப் பகுதியில் மேற்குப்புறம்
வளர்ந்த மனை. வாஸ்து சரிசெய்து வீடுகட்டப்பட வேண்டிய மனை.
10. தென்கிழக்கு வளந்த மனை : தென்கிழக்குப் பகுதியில் தெற்குப்பகுதி அதிகமாக வளர்ந்த மனை வாஸ்து சரிசெய்து வீடு கட்டப்பட்ட வேண்டிய மனை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.