மனையில் புற்று தோன்றுதல்

மனையில் வீடு கட்ட ஆரம்பித்த பிறகு எங்காவது ஒரு மூலையில் புற்று தோன்றுவதுண்டு அவ்வாறு தோன்றும் புற்றுக்கள் மூலமாகவும் சில வகையான பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புற்றானது மனைக்குக் கிழக்குத் திசையில் தோன்றுமானால் அங்கு வீடு கட்டிபவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். புற்று மேற்குத் திசையில் தோன்றினால் அங்கு கட்டப்படும் கட்டடம் சேதமடைந்து போகும்.
அது தெற்குத் திசையில் தோன்றினால் அங்கு வீடு கட்டுபவர்களின் வாழ்க்கையில் அடிக்கடி துன்பம் தரும் சம்பவங்கள் நடைபெறும். அது வடக்குத் திசையில் தோன்றினால் அக்குடும்பத்திலுள்ள அனைவருமே மாறி மாறி வியாதிகளால் தொல்லைப்படுவார்கள்.

Advertisements

Leave a Reply