மனைப் பொருத்தம் காணும் முறை – 3

0
265

மனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும்.

3 . விரயப் பொருத்தம்

முன்பு கண்ட துருவத்தை ஒன்பதால் பெருக்கி 12 ஆல் வகுக்க மீதம் விரயம் ஆகும். இல்லாவிட்டால் பத்தாம் எண்ணை மீதம் எனக் கொள்ள வேண்டும்.

1 – நாசம்
2 – தீயால் பயம்
3 – நன்மை
4 – புத்திர விருத்தி
5 – விரயம்
6 – ஆரோக்கியம்
7 – வறுமை
8 – திருமகள் அருள்
9 – புத்திர தோஷம்
10 – உயர் நிலை

இந்த அட்டவணையைப் பயன்படுத்தி விரயப் பொருத்தம் காணலாம். 4 வது பொருத்தம் யோனிப் பொருத்தம் அடுத்த பதிப்பு….

Advertisements

Leave a Reply