மனைப் பொருத்தம் காணும் முறை – 5

0
294

மனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும்.

5. நட்சத்திர பொருத்தம்

முன்பு கண்ட துருவத்தை 8 ஆல் பெருக்கி 27 ஆல் வகுக்க மீதம் நட்சத்திர பொருத்தம். பொருத்தத்தை கீழ்கண்ட அட்டவணையால் அறிந்து கொள்ளலாம்.

1- அசுவினி = உத்தமம்
2- பரணி = அதமம்
3- கிருத்திகை = அதமம்
4- ரோகிணி = உத்தமம்
5- மிருகசீரிஷம் = அதமம்
6- திருவாதிரை = உத்தமம்
7- புனர்பூசம் = உத்தமம்
8- பூரம் = அதமம்
9- ஆயில்யம் = அதமம்
10- மகம் = மத்திமம்
11- பூசம் = மத்திமம்
12- உத்திரம் = உத்தமம்
13- அஸ்ஹம் = அதமம்
14- சித்திரை = மத்திமம்
15- சுவாதி = உத்தமம்
16- விசாகம் = அதமம்
17- அனுஷம் = உத்தமம்
18- கேட்டை = மத்திமம்
19- மூலம் = மத்திமம்
20- பூராடம் = அதமம்
21- உத்திராடம் = மத்திமம்
22- திருவோணம் = மத்திமம்
23- அவிட்டம் = அதமம்
24- சதயம் = உத்தமம்
25- பூரட்டாதி = அதமம்
26- உத்திரட்டாதி = உத்தமம்
27- ரேவதி = மத்திமம்

இந்த அட்டவணையைப் பயன்படுத்தி நட்சத்திர பொருத்தம் காணலாம். 6 வது பொருத்தம் வார பொருத்தம் அடுத்த பதிப்பு….

Advertisements

Leave a Reply