மனைப் பொருத்தம் காணும் முறை – 9

0
237

மனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும்.

9. திதிப் பொருத்தம்

முன்பு கண்ட துருவத்தை 9 ஆல் பெருக்கி 15 ஆல் வகுக்க மீதி வருவதை கீழ்கண்ட அட்டவணையின் படி அறியலாம் .மீதி இல்லையேல் 15 ஆம் எண்ணையே மீதமாகக் கொள்ளவும்.

1-பிரதமை=நன்மை

2-துதியை=நன்மை

3-திரிதியை=வெற்றி

4-சதுர்த்தி=தோல்வி

5-பஞ்சமி=புத்திரபாக்கியம்

6-சஷ்டி=சுகமேன்மை

7-சப்தமி=நோய்

8-அஷ்டமி=இழப்பு

9-நவமி=பீடை

10-தசமி=மங்களம்

11-ஏகாதசி=தீமை

12-துவாதசி=சுகம்

13-திரயோதசி=செல்வம்
14-சதுர்த்தசி=நாசம்
15-பெளர்ணமி(அ)அமாவாசை=சுகம்

இந்த அட்டவணையைப் பயன்படுத்தி திதிப் பொருத்தம் காணலாம். 10 வது பொருத்தம் இராசிப் பொருத்தம் அடுத்த பதிப்பு….

Advertisements

Leave a Reply