கட்டிடம் கட்ட ( பூஜைக்கு ) ஏற்ற கிழமைகள்

0
539

மனை கோலுவதற்கு ஏற்ற நாட்கள்(கிழமை)

மனை கோலுவதற்கு ஏற்ற மாதங்களைத் தெரிந்து கொண்டோம். அதேபோல் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்களையும் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்களாகும். அந்த நாட்களில் மனை கோலினால் அந்த வீட்டில் வாழ்பவர்களுடைய வாழ்க்கையில் சுபீட்சம் நிலவும்.

சனி, ஞாயிறு, செவ்வாய், ஆகிய மூன்றும் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்கள் அல்ல. அக்கிழமைகளில் மனை கோலினால் அங்கு வாழ்பவர்களின் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடும்.

Advertisements

Leave a Reply