கட்டிடம் கட்ட ( பூஜைக்கு ) ஏற்ற யோகங்கள்

0
191

மனை கோலுவதற்கு எற்ற யோகங்கள்

அடுத்த படியாக மனை கோலுவதற்கு ஏற்ற யோகங்களைத் தெரிந்து கொள்ளலாம். சித்தம், பிரீதம், அகர்மம், சோபனம், திருதி, துருவம், செளபாக்கியம், ஆயுஸ்மான், சுப்பிரம், சிவம், சாத்தியம், மகேந்திரம், பிராமியம், சுபம் ஆகிய பதினான்கு போகங்களும் மனை கோல ஏற்றவையாகும்.

அந்த யோகங்களில் மனை அல்லது வீடு வாங்கினால் கட்டட வேலையை ஆரம்பித்தால் அல்லது கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் வாழ்பவர்கள் எல்லாவகையான சுகங்களுடனும் வாழ்வார்கள்.

Advertisements

Leave a Reply