சூல திசைகள் ( சூலம் )


ஒருவர் மனைகோலச் செல்லும்போது அல்லது கிரகப்பிரவேசம் செய்யப்போகும் போது அவர் செல்லும் திசை சூல திசையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கிழமையிலும் ஒரு திசையானது சூல திசையாக இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சூல திசையாக இருக்கும் கிழமையைத் தவிர்த்து விடலாம்.

கிழமை – சூலதிசை

திங்கட்கிழமை – கிழக்குத் திசை

செவ்வாய்க்கிழமை – வடக்குத் திசை

புதன்கிழமை – வடக்குத் திசை

வியாழக்கிழமை – தெற்குத் திசை

வெள்ளிக்கிழமை – மேற்குத் திசை

சனிக்கிழமை – கிழக்குத் திசை

ஞாயிற்றுக்கிழமை – மேற்குத் திசை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.