காலில் சேற்றுப்புண், பித்தவெடிப்பு குணமாக

0
109
காலில் சேற்றுப்புண், பித்தவெடிப்பு குணமாக
காலில் சேற்றுப்புண், பித்தவெடிப்பு குணமாக

கைகால் வெடிப்புக்கு: கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வலி இராது.

கால்பித்த வெடிப்பிற்கு: அரசமரத்து பாலை தடவலாம்.

பித்த வெடிப்பு: நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணை கலந்து குழப்பி வித்த வெடிப்பு கண்ட இடத்தில் த்டவி வந்தால் விரைவில் குணமாகும்.

சேற்றுப்புண் குணமாக: காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக: கை கால்களில் வெடிப்பு குணமாக மாசிகாய், கடுக்காய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாகத் தடவ குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக: மாமரத்துப் பிசினை தடவவும்.

சேற்றுப்புண் குணமாக: மஞ்சள் வேப்பிலையை அரைத்து சேற்றுப்புண்ணுக்கு கட்டி வரலாம்.

பித்த வெடிப்பு குணமாக: வேப்ப எண்ணெய் மஞ்சள் சேர்த்து போடலாம்.

Advertisements

Leave a Reply