சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

0
99
சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

சிங்கப்பூர் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று காலை 9.50 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் சுமார் 10,000 பக்தர்கள் கலந்துகொண்டனர். மழை பெய்ததால் மழை அங்கி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றை அணிந்தவாறு பக்தர்கள் சீராக வரிசையில் நின்றனர்.

Advertisements

விழாவில் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லில்லி நியோ, திருவாட்டி. ஜோன் பெரேரா, திரு. முரளி பிள்ளை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Advertisements

Leave a Reply