ஞாபக சக்தி பெருக – புத்தி கூர்மை உண்டாக

0
111
ஞாபக சக்தி பெருக
ஞாபக சக்தி பெருக

புத்திகூர்மை: கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம்.

நினைவாற்றல் பெருக: வல்லாரை மூலிகை சாப்பிட்டு வரவும்.

அறிவு தெளிவு உண்டாக: தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும்.

Advertisements

ஞாபசக்தி பெருக: வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.

ஞாபசக்தியை பெருக்க: வல்லாரை குடிநீர் குடிக்கலாம்.

ஞாபசக்தி: பெருவிரலும், ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் மன ஒருமை, ஞாபசக்தி பெருகும்.

Advertisements

ஞாபசக்தி பெருக: மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

ஞாபசக்தி பெருக: சீந்தில்பொடி, கோஷ்டம், வசம்பு, நாயுறுவி, தண்ணீர்விட்டான் கிழங்கு, கடுக்காய், வாய் விளங்காய் பொடி 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபசக்தி பெருகும்.

Advertisements

Leave a Reply