தலைபாரம் குணமாக

0
132
தலைபாரம் குணமாக
தலைபாரம் குணமாக

தலைபாரம்:  வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.

தலைபாரம் நீரேற்றம் தீர: தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.

தலைபாரம் குணமாக: விரலிமஞ்சளில் விளக்கெண்ணைய் கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை வரும். இந்த புகையை இழுக்க வேண்டும்.

Advertisements

தலைபாரம் சரியாக: இஞ்சிசாறு, பால், நல்லெண்ணைய், சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் 1 நாள் தேய்த்து குளிக்கலாம்.

நீர்கோர்வை தீர: சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர்கோர்வை தீரும்.

தலைபிடிப்பு தீர: கொடிவேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் 21 நாட்கள் குடித்துவர தலைபிடிப்பு தீரும்.

Advertisements

நீர்கோர்வை தீர: கறிவேப்பிலை பொடி 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர நீர்கோர்வை தீரும்.

மூக்கடைப்பு, தலைபாரம் தீர: சுண்டைவேர், தும்பைவேர், இலுப்பை பிண்ணாக்கு பொடியாக்கி சேர்த்து துணியில் கட்ட நுகர மூக்கடைப்பு தலைபாரம் தீரும்.

தலைபாரம் நீர்வடிதல் குணமாக: சிறுதேட்கொடுக்கு இலைசாறு நல்லெண்ணை சம அளவு கலந்து காய்ச்சி உடல் தலைக்கு தேய்த்து குளிக்க குணமாகும்.

Advertisements

Leave a Reply