Home


Welcome to your new site.

Welcome to your new site! You can edit this page by clicking on the Edit link. For more information about customizing your site check out http://learn.wordpress.com/

Latest from the Blog

பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள வாஸ்து..!!


அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்போம். அதேபோல் வீட்டு அமைப்பும் நமது உடல் அமைப்பும் இரண்டுமே ஒன்று தான். இங்கு நமது உடல், நமது இருப்பிடம், இந்த அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைத்த திகழ்கிறது. பஞ்சபூதங்கள் தன்மைகள் நீர் : குடியிருப்பு, விவசாய நிலம், தொழிற்சாலை இவைகளில் நீர்நிலைகள் அமைத்தால் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு இந்த பகுதியில் மட்டுமே வாழவேண்டும் 1.பூமி கீழ் தண்ணிர் தொட்டி அமைப்பு 2.சம்பு 3.போர்வெல் 4.கிணறு […]

வாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்


1. ஞாயிற்றுக் கிழமை வீடு கட்டினால் நெருப்பினால் பயம். 2. திங்கட் கிழமை வீடு கட்டினால் மங்களம் உண்டாகும். 3. செவ்வாய் கிழமை வீடு கட்டினால்  தீயினால் சேதமாகும். 4. புதன் கிழமை வீடு கட்டினால் செல்வம் கொழிக்கும். 5. வியாழக் கிழமை வீடு கட்டினால் செல்வம் சேரும். 6. வெள்ளிக் கிழமை வீடு கட்டினால் செல்வம் பெருகும். 7. சனிக்கிழமை வீடு கட்டினால் பயம் உண்டாகும். எனவே வீடு கட்டுவதற்கு ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகள் […]

கட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்


வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது. மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு… என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல.

Get new content delivered directly to your inbox.