Monday, December 16, 2019
Advertisements
Home Blog Page 2
தெனாலிராமனுக்கு கிடைத்த அதிஸ்டம்
அன்று அமாவாசையல்லவா! எங்கும் மையிருட்டு போர்த்தியிருந்தது. குறித்த வேளையில் ராஜகுருவும் அரண்மனைப் புரோகிதர்களும் உள்ளூர நடுங்கிக் கொண்டே சென்றார்கள். அங்கிருந்த ஆலமரத்தடியில் கூடினார்கள். எங்கும் ஒரே இருட்டு. ஆழ்ந்த நிசப்தம் வேறு அங்கு ஆட்கொண்டிருந்தது. தூரத்தில் எங்கேயோ நரிகள் ஊளையிட்டன ஆந்தைகள் அலறின . ராஜகுருவுக்கு திக்கென்றது. மார்பு அடித்துக் கொன்டது என்ன செய்வது! மன்னனுடைய உத்தரவு அல்லவா! அதை மறுத்தலிக்க முடியுமா! இந்த தெனாலிராமன் நம்மை நன்றாகப் பழிவாங்குகிறான் என்று...
நுரையீரல் பிரச்சனைகள் குணமாக
ஈரல் வலி: ஆரஞ்சுப்பழம் தினந்தோறும் சாப்பிட்டுவர குணமாகும். நுரையீரல், கபம் தீர: துத்திபூ பொடி சர்க்கரை கலந்து பாலில் கலந்து சாப்பிடவும். ஈரல் வியாதி வீக்கம் குணமாக: கரிசலாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிடவும். ஈரல் வீக்கம் குணமாக: நொச்சி இலையை மைய அரைத்து 10மி.லி குடிக்க குணமாகும். நுரையீரல் வலி: ஆடாதோடா இலைசாறு தேன் கலந்து சாப்பிடலாம்.
நம் வீட்டின் எதிர்மனையில் உள்ளவர்களால் உண்டாகும் குத்து
மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (விட்டில்) உள்ள சிலரால் கெடுபலன்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இதையும் மனைக் குத்துக்களில் ஒன்றாகச் சேர்த்தே கருதவேண்டும். மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (வீட்டில்) எட்டாவதாகப் பிறந்த பெண் இருந்தால் இத்தோஷம் ஏற்படும். அதுபோல சிம்ம லகனத்தில் பிறந்தவர் இருப்பினும் இத்தோஷம் ஏற்படும். எனவேதான் இத்தோஷத்தை ‘எதிர் மனையில் உள்ளவர்களால் உண்டாகும் குத்தி’ என்று பலராலும் கூறப்படுகிண்றது.
அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில் திருவரங்குளம் - புதுக்கோட்டை
சுவாமி : அரங்குலநாதர் / ஹரதேஸ்வரர். அம்பாள் : பெரியநாயகி. தலச்சிறப்பு : அம்பாளை வழிபட்டால் நல்ல நன்மைகளை கூட்டுகிறார் தீய வினைகளை நீக்குகிறார். தோஷம் உடையவர்களை  இங்கே தத்து குடுப்பதும் உண்டு.  இது திருமண ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை இல்லாதவர்கள்,  கல்யாணமாகதவர்கள்,  அம்பாளை வழிபட்டு பலன் அடையாலம்.  பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்கள்  இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன் அடையாலம்.
ஆறாத புண்கள் விரைவில் ஆறுவதற்கு
ஆறாத புண்களை ஆற்ற: சாணாக்கீரையை சாப்பிடலாம். மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற: விராலி இலையை நம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம். புண் ஆற: கருவேலம் கொழுந்தை மைபோல் அரைத்து புண்மீது வைத்து கட்டி வரலாம். சதை வளரும் புண்: ஊமத்தை இலைசாறு சமஅளவு தேங்காய் எண்ணை, மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்.
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில் ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை
சுவாமி : ஆத்மநாதர். அம்பாள் : யோகாம்பாள். மூர்த்தி : மாணிக்கவாசகர், சொக்கவிநாயகர், முருகன், வீரபத்திரர். தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம். தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).
அரண்மனையில் தெனாலிராமன் மனைவியின் கண்ணீர்
எத்தனை நாட்கள்தான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பான் தெனாலிராமன். மேலும் வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது? ஆழ்ந்த யோசனையல் வாழ்ந்தான். ஒருநாள் தன் மனைவியையும் தாயையும் அரண்மனைக்கு அனுப்பி அரசனிடம் முறையிடச் சொன்னான். அவ்வண்ணமே, அவர்கள் ஒருநாள் அரண்மனைகுச் சென்றார்கள். கண்ணீரும் கம்பலையுமாக இருவரும் அரசன் முன்பாக நின்றார்கள். “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று அரசன் பரிவுடன் கேட்டான். “அரசே!...
கண் சமந்தமான நோய்களுக்கு
கண்கள் ஒளி: நேத்திரமூலி,அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும். கண்கள் எரிச்சல்: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட குணமாகும். நீர் கோளை: உடற்சூட்டினால் வரும். இதற்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும். கண்நோய்: குங்குமப்பூவை தாய்பாலில் குழைத்து கண் மீது பற்று போட குணமாகும்.
வயிற்றுப்பூச்சிகள் நீங்குவதற்கு
திமிர்பூச்சி தீர: சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும். குடல் பூச்சி: மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். குடல் புழுக்கள் அழிய: மாதுளம் பழம் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும். வயிற்று பூச்சி அழிய: வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம். வயிற்று பூச்சிகள் நீங்க: பப்பாளி பாலை...
வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா
வீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். கடன் தொல்லை கூடும். மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிக்கிறது.  அலுவலகம் மற்றும்...
Advertisements
Advertisements