Monday, December 16, 2019
Advertisements
Home Blog Page 3
வாஸ்துபடி விடுதிகள் எப்படி இருக்கவேண்டும்
அறைகளில் தங்குபவர் தெற்கு அல்லது தென்மேற்கில் தலைவைத்துப் படுக்கும்படி அமைக்க வேண்டு. சாமான்கள் துணிகள் வைக்கும் (அலமாரிகள்) தென்மேற்கில் அமைக்க வேண்டும. தனித்தனி அறைகள் (suits) தென்கிழக்கிலும், வடமேற்கிலும் அமைக்க வேண்டும். பாத்ரூமில் கண்ணாடி தெற்குச் சுவரில் அமைக்க வேண்டும் . அறையில் உள்ள மேஜையில் வாடிக்கையாளர்கள் வடக்கு, கிழக்குப் பார்த்து அமரும்படி இருக்க வேண்டும். வரவேற்பாளர்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர வேண்டும். காத்திருப்பவர்கள்...
மனைக் குத்துத் தோஷம்
மனைக்கு எந்தெந்தத் திசைகளிலிருந்து எவையெவற்றினால் தோஷம் ஏற்படுகின்றது என்பதைப் பற்றியும் மனையின் எதிரே உள்ளவற்றினால் எவ்விதமான தோஷம் உண்டாகின்றது என்பதைப் பற்றியும் கூறுவதுதான் ‘மனைக் குத்துத் தோஷம்’. இம்மனைக்குத்துக் தோஷம் பல வகைப்படும். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகக் கீழே கண்டுணர்ந்து கொள்க. கோயில் குத்து மனைக்கு நான்கு பக்கங்களிலும் கோயில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் அதைக் ‘கோயில் குத்து’ என்று கூறுவார்கள். மனைக்கு வலப்பக்கத்தில் கோயிலிருந்தால்...
தெனாலிராமன் தலைக்கு வந்த ஆபத்து
மன்னர் தெனாலிராமனைக் கண்டதும் அதி ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார். “ராஜகுரு எங்கே? அவரையல்லவா அழைத்து வரச் சொன்னேன்!” அது கேட்ட அவர்கள் ஒருவருக்கொருவருர் பார்த்து மிரண்டார்கள்.பின்னர், “இல்லை அரசே! தோளில் உட்கார்ந்திருந்தவரை நையப்புடைத்துப் போட்டு விட்டு, சுமந்து வந்தவரையல்லவா அரணமனைக்கு அழைத்து வரச் சொன்னீகள்!” என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள். “அது எப்படி? இந்தத் தெனாலிராமனைத் தானே ராஜகுரு தோளில் அமர்ந்திருந்தார். அதனால்தான் அவரைக் கீழே...
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் - திண்டுக்கல்
அம்மன் :        மாரியம்மன்காலம் :        18ம் நூற்றாண்டுமுன்பக்கம் :     விநாயகர்வடபுறம் :       கருப்பண்ணசுவாமிதென்புறம் :      முனீஸ்வரசுவாமிதென் வடக்கு:   மதுரைவீரசுவாமிவாயில்கள் ...
பல்வலி, பல் கூச்சம், பல் அரணி சரியாக
பல் உறுதியாக: மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும். பல் வலி நிவாரணம் பெற: கோவைப் பழம் சாப்பிடலாம். பல் உறுதியாக: நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்றுவர பற்கள் உறுதி பெறும். பல் நோய்: பூந்திக் கொட்டை உப்பு சேர்த்து வறுத்து பல்பொடியில் சேர்த்து பல் தேய்க்க பல்நோய் வராது. பல் ஆடுதல்: மகிழ மரக்காயை மென்று...
வீட்டில் வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மா இலை
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது...
தெனாலிராமன் எதிர்பார்த்த வாய்ப்பு அமைந்தது
தெனாலிராமனுக்கு அரண்மனையில் நியமனம் கிடைத்துவிட்ட பிறகு, அவன் மிகவும் மனம் தெளிந்தான். விஜய நகரத்து அரண்மனைக்கு அவன் புதிதாக இருந்தாலும், ஏதோ அநேக ஆண்டுகளாக அங்கு பழகியவன் போல் நடந்து கொண்டான். முகத்தை உம் மென்று வைத்துக் கொண்டு அவன் எதிரில் யாரும் வரக்கூடாது. அப்படி யாரேனும் வந்தால், அவரை வைத்துப் பேசி சிரிக்கச் செய்துதான் அனுப்பி வைப்பான். அதனால் அவன் அங்கிருந்த அனைவரிடமும் வெகு சீக்கிரத்த்ல் அறிமுகமாகி விட்டான்.நல்ல சரக்கு எங்கும் வெகு சீக்கிரத்தில்...
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோவில், வைரவன்பட்டி
சுவாமி: வளரொளிநாதர்(வைரவன்). அம்பாள்: வடிவுடையம்பாள். தீர்த்தம்: வைரவர் தீர்த்தம். தலவிருட்சம்: ஏர், அளிஞ்சி. தலச்சிறப்பு: இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது.  நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும். திருத்தல வரலாறு: சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற  அகந்தையுடன் இருந்தார்.  ஒரு முறை பார்வதி தேவி, தனது கணவர்...
மாரடைப்பு வராமல் தடுக்க
இரத்தக்குழாய்களில் அடைப்பு நீங்க: தினம் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும். நெஞ்சுவலி குணமாக: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம். நெஞ்சுவலி: திடீர் என ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் மென்று சாப்பிட்டால் வலி குறையும். நெஞ்சுவலி சரியாக: இலந்தைபழம் சாப்பிட்டுவர நெஞ்சுவலி உள்ளவர்கள் குணம் பெறலாம். இதயம் பலவீனம் குணமாக: தூதுவளை காய் மோரில் ஊறவைத்து...
காலில் சேற்றுப்புண், பித்தவெடிப்பு குணமாக
கைகால் வெடிப்புக்கு: கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வலி இராது. கால்பித்த வெடிப்பிற்கு: அரசமரத்து பாலை தடவலாம். பித்த வெடிப்பு: நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணை கலந்து குழப்பி வித்த வெடிப்பு கண்ட இடத்தில் த்டவி வந்தால் விரைவில் குணமாகும். சேற்றுப்புண் குணமாக: காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும். பித்த வெடிப்பு குணமாக: கை கால்களில் வெடிப்பு...
Advertisements
Advertisements